வல்லரசுகளின் விளையாட்டு மைதானமாகிய ஸ்ரீலங்கா- ஜே.வி.பி குற்றச்சாட்டு

22shares

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கொள்கை காரணமாக நாடு சர்வதேச வல்லரசுகளின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம்சாட்டியுள்ளது.

வெளியுலக சக்திகளின் செல்வாக்கு காரணமாக நாட்டின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்.

இந்த நாடுகள் கூடிய விரைவில் ஸ்ரீலங்காவை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்.

ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட சீன உயர்மட்ட குழுவினர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை புறக்கணித்தமை இதற்கான சிறந்த உதாரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவும் ஐக்கிய நாடுகளும் ஸ்ரீலங்காவை தங்கள் செல்வாக்கிற்கு உட்படுத்த முயல்கின்றன என குறிப்பிட்டுள்ள அவர், அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாட்டின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து