கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்ட 2.781 குடும்பங்கள்: அமைச்சர் வழங்கிய உத்தரவு

9shares

கம்பஹாவில் 2781 குடும்பங்களை சுய தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவர்களில் 876 பேர் மினுவாங்கொடையை சேர்ந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிப்பதற்கு 5மில்லியனை ஒதுக்கியுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

சுயதனிமைப்படுத்தலுக்குஉட்படுத்தப்பட்டுள்ள டும்பங்களுக்கு அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் அத்தியாவசிய பொருட்களையும் வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கும் ஒவ்வொரு பிரதேச சபை பிரிவுக்கும் குழுவொன்றை அமைக்குமாறும் கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு நிதியுதவியை வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா