இலங்கையில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள் - சுகாதார அமைச்சு தகவல்

37shares

இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் இதுவரை மினுவாங்கொட கொத்தணியில் 2036 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,497 ஆக உயர்வடைந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா