இந்தியா - அமெரிக்காவைச் சீண்டும் விதத்தில் சீன அரசு ராஜபக்ஷ அரசுடனான நெருக்கத்தைப் பகிரங்கமாக தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசு கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் நாட்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய மத்திய அரசின் உயர்மட்டத்தினர் பேச்சு நடத்தவுள்ளனர்.
இதற்கான அழைப்பை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற இன்றைய நிலவரங்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,