வரவிருக்கும் வாரம் இலங்கைக்கு ஆபத்து - இராணுவத் தளபதி எச்சரிக்கை

32shares

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோவிட் -19 நோயாளிகள் பதிவாகியுள்ளதால், வரவிருக்கும் வாரம் முக்கியமானது என்றும் ஆபத்தானது என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.

மினுவாங்கோடை ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்த கோவிட் -19 நோயாளிகள் 16 மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த யாரேனும் காணாமல் போய் இருந்தால், அவர்கள் அடுத்த வாரம் அடையாளம் காணப்படலாம் என்று அவர் கூறினார்.

you may like this video?
இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு