தலைமை பிக்கு உட்பட ஐந்து துறவிகளுக்கு கொரோனா உறுதியானது

56shares

மத்துகமவில் உள்ள ஒவிடிகல பௌத்த விகாரையின் தலைமை பிக்கு உட்பட ஐந்து துறவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சுகாதார அலுவலர் பொது சுகாதார ஆய்வாளர் பி.டி. லியோனல் இதை தெரிவித்தார்.

இன்றைய நிலவரப்படி மத்துகம சுகாதாரப்பிரிவல் மொத்தம் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதை விட அகலவத்தையில் மூன்று நோயாளிகளும், வலலவிட்ட பகுதியில் ஒரு நோயாளியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இயங்கும் ஒரு சொகுசு பேருந்தின் உரிமையாளர், ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பெலவத்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர் ஆகியோர் முதலில் மத்துகமவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதையடுத்து குறித்த சொகுசு பேருந்தில் துறவிகள் அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this video?
இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா