அதிகரிக்கும் கொரோனா -இன்று மாலை மேலும் மூன்று பகுதிகள் முடக்கப்பட்டன

84shares

மத்துகம பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று கிராமங்கள் இன்று (18) மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஓவிடிகல, பதுகம மற்றும் பதுகம புதிய கொலனி ஆகிய கிராமங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

மத்துகம சுகாதார பிரிவுக்குள் இன்றுவரை 26 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பி டி லியோனல் தெரிவித்தார்.

அத்துடன் அகலவத்த மற்றும்வலலவிட்ட பகுதிகளிலும் பல நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று இனம் காணப்பட்ட நோயாளிகளில் ஒவிடிகல விகாரையில் இருந்து ஐந“து பிக்குகள் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனரை்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, குருணாகலை, குளியாப்பிட்டிய பகுதியிலும் நான்கு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா