கொழும்பில் 16 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர் -63 பேருக்கு இன்று கொரோனா

41shares

பொலிஸ் சாஜன்ட் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டநிலையில் கொழும்பு ஆமர்வீதி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 16 பொலிஸார் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் 63 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக இனம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 61 பேர் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையைச் சேர்ந்தவர்களெனவும் இருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களெனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2122 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து