ஓடி ஒளியும் விளையாட்டை நிறுத்தி சரணடையவேண்டும் ரிசாத் பதியூதீன்

21shares

ரிசாத் பதியூதீன் ஓடி ஒளியும் விளையாட்டை நிறுத்தி பொலிஸில் சரணடைய வேண்டுமென அமைச்சர் ரோஹித அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

ரிசாத் பதியூதீன் என்னாளும் மறைந்திருக்க முடியாது. எனவே அவர் பொலிஸில் சரணடையவேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வீண்பழி சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். குறித்த சந்தர்ப்பத்தில் எவரும் மறைந்திருக்கவில்லை. பொலிஸிலும், நீதிமன்றிலும் ஆஜராகினர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து