திருகோணமலை கடற்பரப்பில் நாளை ஆரம்பமாகிறது பாரிய கூட்டுப்பயிற்சி

60shares

இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடையே 'ஸ்லிநெக்ஸ்-20' என்ற பெயரில் இருதரப்பு கூட்டு பயிற்சி திருகோணமலைக்கு அப்பால், நாளை திங்கட்கிழமை 19 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்எல்என் சயூரா என்ற ரோந்து கப்பலும், கஜபாகு என்ற பயிற்சி கப்பலும் பங்கேற்கவுள்ளன.

இது தவிர, இந்திய போர்க் கப்பல்களில் இருக்கும் நவீன இலகு ரக ஹெலிகொப்டர்கள் மற்றும் சேத்தக் ரக ஹெலிகொப்டர்கள், கடற்படையின் டோர்னியர் ரோந்து விமானம் ஆகியவையும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து