ஒரே குடும்பத்தை சேர்ந்த பதின்ம வயது சிறுவர்கள் மூவர் பரிதாப பலி: பொலிஸார் வெளியிட்ட காரணம்

564shares

தம்புள்ளை, கலேவெல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கலேவெல, ரன்வெதியாவ பகுதியில் வயலுக்கு நீர் இறைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்தே இந்த சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மூன்று சிறுவர்களும் இன்று காலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே உயிரிழந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

12 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகளும், 7 வயதுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்