ரிசாத் பதியுதீனுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

325shares

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரிசாத் பதியுதீனை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆறு தினங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ரிசாத் இன்று காலை தெஹிவலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை இவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this?

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு