நாய்களைப் போல் சுட்டுக் கொல்கின்றார்கள்: இதுதான் ஒரே நாடு ஒரே சட்டமா?

1176shares

குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்களை நாய்களை போல் சுட்டுக் கொல்வதுதான் ஒரே நாடு ஒரேசட்டமா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயரத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

நிறுபிக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தாலும் அவரை நீதிமன்றில் முன்நிறுத்துவதுதான் சட்டம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி