தீவிரப்படுத்தப்படும் மஹிந்தவின் பாதுகாப்பு - விரையும் இந்தியாவின் சிறப்புக் கொமாண்டோ

370shares

இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் “பிளக் கெட் கொமாண்டோ” என்று அழைக்கப்படும், பயங்கரவாத தடுப்பு பிரிவான என்.எஸ்.ஜி படையினர் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக தெரிவுசெய்யப்பட்ட குழு ஒன்றுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.

இந்த தகவலை பி.டி.ஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இந்திய என்.எஸ்.ஜியின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எஸ்.தேஸ்வால் இந்த தகவலை படையின் 36ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வின்போது இதனை தெரிவித்துள்ளார்.

தமது படையினால் இலங்கையின் பிரதமரின் பாதுகாப்புக்காக 21 பேர் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சுப் பகுதி,

இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி