இலங்கையில் கொரோனா அலை உருவாகக் காரணம் கண்டுபிடிக்கப்பட்டது - இராணுவத் தளபதி

603shares

இரண்டு திருமண விழாக்களின் போதே கொரோனா அலை மீண்டும் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.

எனவே, பொது விழாக்களை ஏற்பாடு செய்யவோ அதில் பங்கேற்கவோ கூடாது என்பது அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்றார்.

இதேவேளை எதிர்காலம் மிகவும் முக்கியமானது என்று கூறியதுடன், பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படவும், அடிக்கடி வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மக்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றும் ராணுவத் தளபதி கூறினார்.

தனிமைப்படுத்தப்படுவதற்கு வழிநடத்தப்படும் சிலர் அந்த பொறுப்பை புறக்கணித்தால், இந்த நிலைமையை கட்டுப்படுத்துவது தடையாக இருக்கும் என்றும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

You may like this

இதையும் தவறாமல் படிங்க
ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி

நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி