வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

316shares

ஸ்ரீலங்கா வரலாற்றில் இன்றைய நாள் மிகவும் முக்கியமானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனச் சாட்சிக்கு இணங்கிச் செயற்பட வேண்டுமெனவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புக்கள் இருக்கின்ற போதும், அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவோம் என்று சூளுரைத்திருக்கிறது.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்துள்ள முன்னாள் சபாநாயகர்,

ஸ்ரீலங்கா வரலாற்றில் இன்றைய நாள் மிகவும் முக்கியமானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனச் சாட்சிக்கு இணங்கிச் செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சர்வாதிகார ஆட்சிக்குப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது. 1933ஆம் ஆண்டு ஜேர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது. அவ்வாறான ஓர் தவறை எமது நாடாளுமன்றம் செய்து விடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

You may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்