பிரபல தென்னிந்திய பாடகரை காப்பாற்றிய விடுதலைப் புலிகள் - உண்மையில் நடந்தது என்ன? மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்கள்

811shares

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்கிற முத்திரை என் மீது குத்தப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது. ஆனாலும் அது எனக்கு மகிழ்ச்சி தான் என்கிறார் கலைமாமணி கே.வி.டி பாலன்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடைகள், அதனை தாண்டியும் தமிழக தலைவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை சந்திக்க விளைந்தது.

தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகரை தமிழீழ விடுதலைப் புலிகள் காப்பாற்றிய விதம், புலிகள் மீது பின்னப்பட்ட சதி வலைகள் என்று பல தகவல்களை எமது ஐபிசி ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவரின் முழுமையான பதில்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்