முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 217 பேர்

47shares

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்ற அதே வேளை குறித்த நோய்த்தொற்றுடைய அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய பலர் சந்தேகத்தின் பேரில் சுய தனிமைப் படுத்தப்பட்டு வருகின்றனர்

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 217 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனடிப்படையில் ஒட்டுசுட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 54 பேரும் வெலிஓயா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 37 பேரும் மாந்தை கிழக்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும் மல்லாவி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 57 பேரும் கரைதுறைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 49பேருமாக மொத்தமாக 217 பேர் சுய தனிமைப்படுத்த ப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி

நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி