இலங்கையின் கொரோனா மரணம் 19ஆக அதிகரிப்பு - சுகாதார அமைச்சு தகவல்

388shares

இரண்டாம் இணைப்பு

கொரோனா தொற்றுக் காரணமாக இலங்கையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி,இலங்கையின் கொரோனா மரணம் 19 ஆக அதிகரித்துள்ளது.

ஐடிஏச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது மற்றும் 75 வயதுடைய நபர்களே சற்றுமுன் உயிரிழந்துள்ளனர்.

இன்றையதினம் மாத்திரம் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஒரு வாரத்திற்குள் மாத்திரம் 06 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

இலங்கையில் 17ஆவது கொரோனா மரணம் சற்றுமுன் பதிவாகியுள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொழும்பு ஐடிஏச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 42 வயது ஆண் ஒருவரே இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஜா - எல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may like this
இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்