மினுவாங்கொட கொரோனா கொத்தணி - சட்டமா அதிபர் விடுத்துள்ள உடனடி உத்தரவு

47shares

மினுவாங்கொட கொரோனா கொத்தணி உருவாகுவதற்கு எந்த தரப்பின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக அமைந்ததென கண்டறிய உடன் விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவை அழைத்து சட்டமா அதிபர் இதற்கான ஆலோசனையை வழங்கியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் தொடர்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்தார்.

மினுவாங்கொட உட்பட இரண்டாவது கொரோனா பரவல் அலை ஆரம்பாகிய இடம் குறித்த சர்ச்சை மற்றும் அறிகுறிகள் இல்லாமல் தொற்று பரவும் வீதம் அதிகரிப்புக்கு மத்தியில் சட்டமா அதிபரின் இந்த பணிப்புரை வெளியாகியுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

நீதிமன்ற உத்தரவு! பிடுங்கி எறியப்பட்ட தற்காலிக கொட்டகை - குழந்தையுடன் இரவுவேளை நடுத்தெருவில் நின்ற குடும்பம்

நீதிமன்ற உத்தரவு! பிடுங்கி எறியப்பட்ட தற்காலிக கொட்டகை - குழந்தையுடன் இரவுவேளை நடுத்தெருவில் நின்ற குடும்பம்

இதுபோன்ற சம்பவம் இனிமேல் நிகழக்கூடாது -கோட்டாபய அரசுக்கு புதுடெல்லியிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை

இதுபோன்ற சம்பவம் இனிமேல் நிகழக்கூடாது -கோட்டாபய அரசுக்கு புதுடெல்லியிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை