கொழும்பில் 9 நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட 937 கொரோனா நோயாளிகள்

18shares

கொழும்பில் கடந்த 9 நாட்களில் நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் 937 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி றுவான் விஜேமுனி தெரிவித்தார்.

இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டவர்களில் 337 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களாவர்.

ஏனைய 660 பேரும் பேலியகொடவில் கண்டு பிடிக்கப்பட்ட முதல் தொற்றாளரை அடுத்து 4000 பேருக்கு நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டவர்களாவர்.

எனினும் 937 நோயாளிகளும் ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டவர்கள் என ஊடகங்களில் வெளியான செய்திகளையும் மருத்துவர் விஜேமுனி மறுத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!