உடன் தெரியப்படுத்தவும் - யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு

671shares

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பேலியகொட மீன் சந்தையிலிருந்து வந்ததன் பின் அவர்கள் பயணித்த இடங்கள் சுகாதார பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பருத்தித்துறை - மயிலிட்டி - கீரிமலை வழித்தட பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தந்த இடங்களுக்கு சென்றவர்கள் உடனடியாக உங்கள் பகுதி சுகாதார பரிசோதகரிடம் தகவலை உடன் தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பயணித்த வழித்தடங்கள் வருமாறு,

21/10/2020- பருத்தித்துறை - ஜெயாஸ் தையலகம் (மத்திய சந்தைத் தொகுதி) மற்றும் பருத்தித்துறை பஸ் நிலையப் பகுதி

22/10/2020-பருத்தித்துறை ஜெயாஸ் ரெக்ஸ்

23/10/2020 பலாலி வடக்கு அன்ரனிபுரம் - ஞானப்பிரகாசம் ஞானமணி என்பவருடைய இறுதிக்கிரியை நிகழ்வு

அவரது தாய் தந்தை சென்று வந்த இடங்கள்

22/10/2020 - பருத்தித்துறை - கீரிமலை பேருந்தில் மாலை 3.30 மணிக்கு - பொலிகண்டியில் இருந்து - பலாலிக்கு

24/10/2020 -கீரிமலை - பருத்தித்துறை பேருந்தில் பலாலியிலிருந்து - பொலிகண்டி பகுதிக்கு


You may like this

இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி