வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றவர் வசமாக சிக்கினார்

25shares

களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நபரை பொது சுகாதார ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

குறித்த நபர் இன்று காலை வைத்தியசாலையில் இருந்து தப்பிசென்றிருந்தார்.

எனினும் தப்பிச்சென்றவர் களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 38 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.

இவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

you may like this?
இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி