இலங்கையில் சடுதியாக அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

115shares

இலங்கையில் சற்றுமுன் 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.

இவர்களில் தனிமைப்படுத்தலில் இருந்த 62 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணிய 352 பேரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

you may like this?
இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி