பூதாகரமாக வெடித்துள்ள விவகாரம்! கிழக்கு மாகாண ஆளுநரை கதறவிட்ட பண்ணையாளர்

493shares

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்திற்கு நேற்றைய தினம் நேரடியாக சென்று பண்ணையாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த கிழக்கு மாகாண ஆளுநரை சித்தாண்டியைச் சேர்ந்த பண்ணையாளர் ஒருவர் ஆங்கிலத்தில் பேசி திணறடித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் வரலாறு மட்டக்களப்பின் தனித்துவம், மட்டக்களப்பு மாவட்ட பால் உற்பத்தி குறித்தும் அதற்கு தடையாக இருக்கும் காரணிகள் குறித்தும் சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த சபா ஐயா என்று அழைக்கப்படும் 80 வயதான முதியவர் ஆங்கிலத்தில் பேசியது கிழக்கு மாகாண ஆளுநரை வியப்பில் ஆழ்த்தியதுடன் நிலத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவருக்கு உடனடியாக கதிரை கொடுத்து அமையுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவப்படுத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!