மீண்டும் பிரித்தானியாவிற்கே திருப்பி அனுப்புக! ஸ்ரீலங்கா நீதிமன்றம் உத்தரவு

796shares

பிரித்தானியாவில் இருந்து ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்டிருந்த கழிவுக் கொள்கலன்களில் 20 கொள்கலன்கள் நாளை மீண்டும் கப்பலில் ஏற்றப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், மேலதிக பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இருந்து ஸ்ரீலங்காவுக்கு 242 கழிவு கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 21 கழிவு கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.

பின்னர் இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நாளைய தினம் மேலும் 20 கழிவு கொள்கலன்களை பிரித்தானியாவிற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு