தென்னிலங்கையில் பதற்றம்! சிறுவன் பலி- ஐவர் படுகாயம்

581shares

தென் பகுதியில் ஹம்பாந்தோட்டை - வீரகெட்டியவில் இரண்டு குழுக்களிடையே நேற்றிரவு பாரிய மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் 17 வயதான சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இவர்களில் ஐந்துபேர் படுகாயமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலு. விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

நீதிமன்ற உத்தரவு! பிடுங்கி எறியப்பட்ட தற்காலிக கொட்டகை - குழந்தையுடன் இரவுவேளை நடுத்தெருவில் நின்ற குடும்பம்

நீதிமன்ற உத்தரவு! பிடுங்கி எறியப்பட்ட தற்காலிக கொட்டகை - குழந்தையுடன் இரவுவேளை நடுத்தெருவில் நின்ற குடும்பம்

இதுபோன்ற சம்பவம் இனிமேல் நிகழக்கூடாது -கோட்டாபய அரசுக்கு புதுடெல்லியிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை

இதுபோன்ற சம்பவம் இனிமேல் நிகழக்கூடாது -கோட்டாபய அரசுக்கு புதுடெல்லியிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை