கருணாவால் ஏற்பட்ட சிக்கல்! நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ் காட்டம்

87shares

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தேவையில்லாமல் போட்டியிட்டு அம்பாறை மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படமுடியாத ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிரதேச செயலகம் தயமுயர்த்தப்படும் என தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவும் அவருடைய புதல்வரான அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவும் 2019ஆம் ஆண்டில் கூறியிருந்தனர். இதுவரையில் அது நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் மீதான உரையின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான உரை காணொளியில்,

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்