உடன் அமுலுக்குவரும் வகையில் 8 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்!

119shares

களுத்துறை பண்டாரகமவில் உள்ள 8 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்தகையில் அட்டுழுகம பகுதியில் மேற்கொள்ளப்படட பி.சி.ஆர் பரிசோதனையின் பின் அங்கு 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த பகுதியில் எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, அப்பகுதியின் 8 கிராமசேவகர் பிரிவுகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May like This Video

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்