இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா உறுதி

24shares

இலங்கையில் சற்றுமுன் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் கொரோனா கொத்தணிகளுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்