கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலும் மாவீரர் தின நினைவேந்தலுக்கு தடை

13shares

மாவீரர் தின நிகழ்வுகளை தமிழர் தாயக பகுதிகளில் அனுஸ்டிப்பதற்கு மக்கள் தயாராகி வருகின்ற நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோருக்கெதிராக நீதிமன்றத் தடையுத்தரவுகள் பெறப்படும் செயற்பாடுகளும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்படி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வுகளை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பொ.பா.நலீம் அசோக குணவர்த்தனவால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமையவே இத்தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்