கொரோனா அதிகளவில் பரவியதற்கு காரணத்தை கண்டுபிடித்த அமெரிக்க தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம்

172shares

உலகளவில் எந்த விதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத கொரோனா நோயாளிகளே அதிகளவில் கொரோனா பரவியதற்கு காரணம் என அமெரிக்காவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த புதிய ஆய்வுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முகக்கவசம் அணிவது உலகளவில் மிக கட்டாயமானது என்று அதன் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொவிட் 19 உள்ளிட்ட அனைத்து வைரஸ் பரவல்களும் அறிகுறியற்ற தொற்றுநோய்களின் ஊடாக ஏற்படுவதாகவும் குறித்த ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது.

மேலும், அனைத்து தொற்று நோய்களிலும் 50 சதவீதமானவை அறிகுறிகள் இன்றியே ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து பெரும்பாலானவர்களுக்கு பரவுவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்