தனியார் பஸ்களில் இடம்பெறும் மோசடி! விசேட சுற்றிவளைப்பு ஆரம்பம்

54shares

தனியார் பஸ்களில் கப்பம் பெறும் குழுவினர் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் இவர்களை கைது செய்வதற்காக விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பஸ் தரிப்பிடங்கள் மற்றும் பெருந்தெருக்களில் சிலரால் கப்பம் பெறப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்