யாழில் பிரத்தியேகமான இடத்தில் இன்றுமாலை இடம்பெற்ற அஞ்சலி

96shares

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று (நவ.21) யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று மாலை இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் உள்ளிட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் இதில் பங்கேற்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்