விமல் வீரவன்ஸ அடிமுட்டாள் -மனோகணேசன் பதிலடி

117shares

என்னை முட்டாள் என தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ஸ அடிமுட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது

விமல் வீரவன்சவுக்கு இது கெட்ட காலம். என்னை முட்டாள் என்ற இந்த அடிமுட்டாளுக்கு, யார் முட்டாள் என்பதை அடுத்த வாரம் பாராளுமன்றில் நான் காட்டுவேன்.

விமல் வீரவன்ச கூறுகிறார்

5000/= ரூபா தருவது ஒரு வாரத்தில் சாப்பிட்டு முடிக்க இல்லையாம். அது இரண்டு வார காலத்திற்காம். அப்படியானால் சராசரி நான்கு பேர் கொண்ட குடும்பம், ஒரு நாளைக்கு மூன்று வேளை என்றால், 12 வேளை என, 14 நாட்களில், 168 வேளை சாப்பிட வேண்டும். இதை 5000/= ரூபாயில் முடிக்க வேண்டுமாம் என அவர் கூறுகிறார் என தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்