இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒன்பது பேர் இன்று மரணம்

119shares

இலங்கையில் இன்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளது.இதன்மூலம் இலங்கையில் கொரோனா மரணங்கள் 83 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நால்வரும் ஐ டி எச் வைத்தியசாலையில் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Like This video

இதையும் தவறாமல் படிங்க
ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி

நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி