தப்பி ஓடிய பெண் கொரோனா நோயாளி கண்டு பிடிக்கப்பட்டார்

101shares

கொழும்பு ஐ டி எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தப்பிஓடிய கொரோனா தொற்றுக்குள்ளான பெண் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் எகலியகொட பகுதியில் இன்று மாலை கண்டுபிடிக்கப்பட்டநிலையில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த பெண்ணை கண்டுபிடிக்க அவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 19 ஆம் திகதி ஐ டி எச் மருத்துவமனையில் இருந்து தனது 02 வயது குழந்தையுடன் குறித்த பெண்நோயாளி தப்பிச் சென்றிருந்தார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் குழந்தை எகலியகொடவிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி