பருத்தித்துறை தும்பளை பகுதியில் ஒருவர் கைது

145shares

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பருத்தித்துறை தும்பளை பகுதியில் இன்றுமாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.

22 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

You May Like This video

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்