பதவியை இராஜினாமா செய்கின்றாரா ஜனாதிபதியின் சகோதரன்?

222shares

சமல் ராஜபக்ச தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனது பணிச்சுமையை குறைப்பதற்காக இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கு அவர் தீர்மானித்துள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தனது விருப்பத்தை அவர் ஜனாதிபதியிடம் வெளியிட்டுள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் சமல் ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளாரா என்பது குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்