நாளை முதல் நீக்கப்படுகின்றது பயணக் கட்டுப்பாடுகள்! விபரம் உள்ளே...

378shares

கொழும்பு மற்றும் கம்பஹாவில் விதிக்கப்பட்டு இருந்த பயணக் கட்டுப்பாடுகள் சில இடங்களுக்கு நீக்கப்படுகின்றது.

இதன்படி நாளை (23) அதிகாலை 5 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகள் சில இடங்களுக்கு நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.

அதன்படி கொழும்பில் பொரல்ல, வெல்லம்பிட்டி, கோட்டை போன்ற 3 பொலிஸ் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

எனினும் கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகளில் பயணக் கட்டுப்பாட்டு உத்தரவு நீடிக்கப்படுகின்றது.

இதேவேளை கம்பஹாவில் ஜா-எல மற்றும் கடவத்தை போன்ற பகுதிகள் நாளை முதல் விடுவிக்கப்படுகின்றதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

மேலும் கம்பாஹா மாவட்டத்தில் ஐந்து பொலிஸ் பிரிவுகளில் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்