சிங்களக் கோரமுகங்களாலேயே தமிழரின் பாரம்பரியம் சிதைப்பு! சபையில் சிறீதரன் சீற்றம்

30shares

சிங்கள இனவாதத்தின் கோரமுகங்களால் தமிழ் மக்கள் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை இழந்து நிற்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

எனினும், அவர்கள் சுயத்தோடும் தங்களுக்கே உரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ்த் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரிய வழமைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் கலாசாரமுமே உறுதிசெய்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த உத்தரவு

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த உத்தரவு

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்