அமைச்சரவையில் மாற்றம்! பசில் ராஜபக்ஷவுக்கும் முக்கிய பதவி? கடும் பிரயத்தனத்தில் ராஜபக்ஷர்கள்

316shares

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரியில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது பசில் ராஜபக்ஷவும் அமைச்சரவையில் உள்வாங்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் பசில் ராஜபக்ஷவை சம்மதிக்க வைப்பதற்கான முயற்சியில் ஜனாதிபதியும் பிரதமரும் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை மாற்றத்தின் பின் தற்போது இராஜாங்க அமைச்சராகவுள்ள சரத்வீரசேகர சட்டஒழுங்கு விவகாரங்களிற்கான அமைச்சராக பதவி உயர்த்தப்படவுள்ளதாகவும், பொலிஸ்திணைக்களம் சிவில் பாதுகாப்பு திணைக்களம் போன்றவை சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் எனவும், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களை ஜனாதிபதி தன்வசம் வைத்திருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!