மோடியின் முக்கிய செய்தியுடன் கொழும்பு விரையும் இந்திய உயர் அதிகாரி

506shares

பிரதமர் மோடியின் முக்கிய செய்தியொன்றை எடுத்துக் கொண்டு இந்தியாவின் முக்கிய பிரமுகர் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அந்த முக்கிய செய்தியுடன் வரவுள்ள உயர் அதிகாரியாவார்.

நாளையதினம் வெள்ளிக்கிழமை அவரின் கொழும்புக்கான விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு வரும் அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் முக்கிய சந்திப்பையும் நடத்தவுள்ளார்.

சீன, அமெரிக்க உயர்மட்டத் தூதுக்குழுக்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தையடுத்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பு வருவது முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை