கொரோனா தொற்றாளர்கள் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு திடீர் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் இந்த பரிசோதனைகளை நடத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏனைய மாகாணங்களிலும் விரைவில் இந்த பரிசோதனைகளை விரிவுபடுத்தவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
You May Like This Video