நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி

348shares

நாடாளுமன்றில் எனது கடைசிநாள் இன்றாகத்தான் இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

இன்றையதினம் நாடாளுமனறில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தனதுரையில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

நீதிமன்ற அவதூறு தொடர்பான எனது வழக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.அத்துடன் விசாரணை முடிவடைந்த நிலையில் விரைவில் தீர்ப்பை எதிர்பாரத்துள்ளேன்.

எனவே 8 ஆம் திகதி வழக்கு உள்ள நிலையில் நான் சிறைக்கு செல்லப் போகின்றேன். எனவே இன்றையதினம் என்னை பேச அனுமதிக்கவும் என அவர் சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

நீதிமன்ற உத்தரவு! பிடுங்கி எறியப்பட்ட தற்காலிக கொட்டகை - குழந்தையுடன் இரவுவேளை நடுத்தெருவில் நின்ற குடும்பம்

நீதிமன்ற உத்தரவு! பிடுங்கி எறியப்பட்ட தற்காலிக கொட்டகை - குழந்தையுடன் இரவுவேளை நடுத்தெருவில் நின்ற குடும்பம்

இதுபோன்ற சம்பவம் இனிமேல் நிகழக்கூடாது -கோட்டாபய அரசுக்கு புதுடெல்லியிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை

இதுபோன்ற சம்பவம் இனிமேல் நிகழக்கூடாது -கோட்டாபய அரசுக்கு புதுடெல்லியிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை