கல்முனை - அக்கரைப்பற்று வீதியில் விபத்து - இருவர் படுகாயம்

25shares

கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று செல்லும் வீதியில், கலியோட பாலத்திற்கும் அட்டப்பள்ளம் பெரிய பாலத்திற்கும் இடையே சொகுசு கார் ஒன்றுடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் பாரிய காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசாலையில் கடமை புரியும் வைத்தியருக்கு சொந்தமானது என்பதுடன், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குடிபோதையில் வந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

இது தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

வவுனியாவில் இரவு இடம்பெற்ற துயரம் - பரிதாபகரமாக பறிபோன இளைஞனின் உயிர்

வவுனியாவில் இரவு இடம்பெற்ற துயரம் - பரிதாபகரமாக பறிபோன இளைஞனின் உயிர்

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்!  சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்! சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை