ஸ்ரீலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை! அடித்துக் கூறும் பாதுகாப்புச் செயலர்

96shares

போர்க்குற்றங்களில் ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபடவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவம் படுகொலைகளை இழைக்கவில்லை - எனவே நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா மனித உரிமை சபையின் மார்ச் மாத தொடரை மையப்படுத்தி பல கேள்விகள் முன்வைக்கபப்ட்டன. அதற்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது - 2009ஆம் ஆண்டு முதல் எமது இராணுவத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட வருகின்றன.

நாம் படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவம் கிடையாது. மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம் ஆகும். எமக்கு எந்தவொரு அச்சமும் இல்லை என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்!  சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்! சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு