ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவிற்கோ அல்லது அவரது பிள்ளைகளுக்கோ ஆபத்து ஏற்பட்டால் அது ராஜபக்ச தரப்பின் அரசியல் முடிவை நோக்கி நகர்த்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் ஹரீன் ஆற்றிய உரைக்கு பதிலாக ஜனாதிபதி சிறுபிள்ளைத்தனமான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான தகவல்களுடனும் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,