தமிழ் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் யாழ்பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் துணைவேந்தர் மேலிடத்து அழுத்தம் காரணமாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அழித்மையை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்ட இடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை காணொளி வடிவில்