தமிழ் மக்களின் உணர்வை அழித்துவிடமுடியாது

35shares

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்னமும் உணர்வோடுதான் உள்ளனர் என்பதுடன் தமிழ் மக்களின் உணர்வை அழிக்க முடியாது என்பதை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளனர் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்ட நிலையில் அதற்கெதிராக மாணவர்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை குறித்த நினைவுத் தூபி மீள கட்டித் தரப்படும் என துணைவேந்தர் அறிவித்து அடிக்கல் நாட்டிய நிகழ்வில் உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்தவை காணொளி வடிவில்

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்